xavi.wordpress.com
எங்கள் ஊர்
தென்னம் ஓலைகளில் வழுக்கி விளையாடும் ஈரக் காற்று. வாழை இலைகளில் உட்கார முயன்று முயன்று தோற்றுப் போய் வரப்புக் குச்சிகளில் வந்தமரும் கொக்குகள், ஓடையில் தங்க மணலின் மேல் வெள்ளி முதுகுடன் துள்ளி விளையா…