xavi.wordpress.com
தன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்
தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. “வெற்றி பெற விடாமல் நம்மைத் தட…