xavi.wordpress.com
தன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் ! 
“ஆணும் பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு ? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா ?” என பெண்கள் உற்சாகக் குரல் கொடுக்கும் காலம் இது. வாழ்வில் உயரவேண்டும் எனும் வேட்கை பெண்களை அலு…