xavi.wordpress.com
நீ
நீ யார் என்பதை நீயறிவாய். பிறருடைய அடைமொழிகளுக்கெல்லாம் அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பிறருடைய துருவேறிய தூற்றல்களுக்காய் துயரப்படவும் தேவையில்லை. சூரியனை நிலாவென பெயர்மாற்றம் செய்யலாம் அதன் கதி…