xavi.wordpress.com
அப்பாவின் சட்டை
அப்பாவின் சட்டை அப்பாவின் சட்டை ரொம்பவே அழகானது ! சற்றே தொளதொளவென இருக்கும் அந்த அரைக்கை சட்டை அப்பாவின் பிரிய தோழன். அப்பாவின் கரங்கள் நுழைந்ததும் அதற்கொரு கம்பீரம் வந்து விடும். சிவன் கழுத்துக் க…