xavi.wordpress.com
அப்பாவின் அலமாரி
அப்பாவின் அலமாரி அப்பாவின் அறையில் ஒரு ஓரமாய் அமைதியாய் இருந்தது அந்த அலமாரி. அதைத் திறக்கும் அனுமதி எங்களுக்கெல்லாம் தரப்படவில்லை. அதற்குள் அலாவுதீன் பூதம் அடைபட்டுக் கிடப்பதாய் எங்கள் கற்ப…