xavi.wordpress.com
Kavithai : அன்றைய பொழுதுகள்
அன்றைய பொழுதுகள் அரைடவுசர் காலங்களில் பல்டியடித்த குளங்களில் முழங்காலளவு சகதி. எருமை குளித்து கரையேறிய படிக்கரையில் புரண்டு விளையாடிய பொழுதுகள். சிப்பி பொறுக்கி மீன் பிடித்து கலங்கிய குளத்தில் குளி…