xavi.wordpress.com
Data Science 1 :தகவல் அறிவியல் 1
பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் தகவல் அறிவியலின் தேவையை மிக எளிமையாக விளக்கியிருப்பார் சுஜாதா. செந்தில் ஒரு கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருப்பா…