xavi.wordpress.com
சிறுகதை : அது… அவரே தான்….
இசை கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அவரே தான் ! அந்த பரந்து விரிந்த பள்ளிக்கூட மைதானத்தின் ஓரமாய் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருக்கிறார். இசையால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மீ…