xavi.wordpress.com
வெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் !
ஒவ்வொரு நாளும் நமது கைகளிலும், பைகளிலும் வெடி மருந்தைச் சுமந்து செல்கிறோமோ எனும் அச்சத்தை உருவாக்குகின்றன சமீபத்திய நிகழ்வுகள். மும்பை உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவரின் செல்போன் படீரென வெ…