xavi.wordpress.com
ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா ?
“கிரடிட் கார்ட் பார்த்திருக்கீங்களா ?” ங்கற மாதிரி அபத்தமான கேள்வியெல்லாம் நான் கேட்க மாட்டேன். உணவு, உடை, உறைவிடம் மாதிரி தேவையான ஒரு விஷயமாக கிரடிட் கார்ட் உருமாறிப் போன விஷயம் நான் அறிந்ததே ! ஆன…