xavi.wordpress.com
USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?
‘ஃபிளாப்பி டிஸ்ட்’ பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் படப் போவதில்லை. காரணம் இன்றைக்கு அது அருங்காட்சியகத்தில் ஆதிமனிதனைப் போல போல சைலன்டாகப் போய் அமர்ந்து விட்…