xavi.wordpress.com
ஆர்வம் அபூர்வம்
ஆர்வமெனும் ஆற்றில் தான் அறிவுத் தாமரை விரிகிறது. கேளுங்கள், மறுக்கப் பட்டாலும் மறுதலிக்கப் பட்டாலும் ஏதேனும் உங்களுள் ஊன்றப் படுகிறது. ஆர்வமற்றதும், தேடல்களில்லாததுமான வாழ்க்கை தனக்குள்ளே ஊன…