xavi.wordpress.com
நண்பர்கள்
உலக வாழ்வின் உயிர் நாடிகள். ஈரமான என் மெல்லிய சிறகுகளை உலர்த்தி என்னை உயரப்பறத்தியவர்கள். வேதனை வெயில் வீசும்போது ஈர நேசத்தை என்னுள் தெளிப்பவர்கள். மகிழ்ச்சியின் மறுபதிப்புகள். சிதறிய சொற்கள…