xavi.wordpress.com
வழியோரம் நதியூறும்
சோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கிகளாய் சோர்ந்து கிடக்கின்றன பார்வை பாணங்களிலேயே …