xavi.wordpress.com
வாழ்க்கை
வாழ்க்கை ஒரு சோதனைக் கூடம் இங்கே விஞ்ஞானியும் நீயே குரங்கும் நீயே. கவனமாய் சோதனை நடத்து. 0 வாழ்க்கை ஒரு சிற்பக் கூடம். இங்கே சிற்பியும் நீயே. சிற்பமும் நீயே. சிதைக்காமல் உன்னை செதுக்கு. 0 வா…