xavi.wordpress.com
நீயும், உன் கவிதைகளும்
உன்னையும் உன் கவிதைகளையும் ஒரே தட்டில் உட்கார வைப்பதில்லை நான். உன்னைப் பிடிக்கும் என்பதற்காய் உன் கவிதைகளைப் படிப்பதில்லை. உன் கவிதைகள் பிடிக்கும் என்பதற்காய் உன்னைப் பிடிக்குமென்பதுமில்லை.…