xavi.wordpress.com
தொடர் தோல்விகள்
உனக்கான நாள் வந்தே தீரும் உன் தோட்டங்களின் மீது மழை கூட பொழிய மறுத்து பொய்த்துப் போகிறதாம், உன் தாவரங்களை மட்டுமே கதிரவனும் தவிர்க்கிறானாம், நீ இட்ட விதைகளை பறவைகள் வந்து கொத்திச் செல்கின்றன…