xavi.wordpress.com
வானம்
கருப்புக் கொடி பிடித்து வானம் கண்ணீ­ர் வடித்துத் துடித்துக் கொண்டிருந்தது. சோகத்தின் தற்கொலை முனையிலிருந்து குதித்துக் குதித்துச் செத்துக் கொண்டிருந்தன மேக வீட்டு மழைக் குழந்தைகள். அரவங்களும் அரவமி…