xavi.wordpress.com
என் எல்லைக்குள் அவனில்லை
முதல் கவிதை பிரசுரமாகியிருக்கிறது. வியப்பைத் தின்னும் பெருமையின் பற்களும், பெருமை மின்னும் வியப்பின் விழிகளுமாய் நான். என் கனவின் மொழிபெயர்ப்பு ஒன்று காகிதத்தில் புகுந்து கதவடைத்திருக்கிறதே ! மிச்ச…