xavi.wordpress.com
உன் ஒரு பார்வைக்காய்…
உன்னைக் காத்து கண்களுக்குள் நான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகள் கண்ணீ­ராய் வழிகின்றன. உன் குரலுக்காகவே கைத்தடி ஊன்றிக் காத்திருக்கின்றன என் காதுகள். ஒரே ஒரு முறை நீ பார்வை பூசுவாய் என பார்த்திருக்கிற…