xavi.wordpress.com
நண்பன்
ஒரு காலத்தில் அவன் என் பிரியத்தின் பிரதிநிதி நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள் திணிக்க முடியாத தோழன். என் பள்ளிக்கூட நாட்களின் பல்லாங்குழிச் சினேகிதன். தவளைக் குளத்தில் நீச்சலடித்து, தூண்டில் நுன…