xavi.wordpress.com
நீயும்…. நானும்…
உனக்கும் எனக்கும் ஒரே வயது இருவருக்குமாய் சேர்ந்து உள்ளுக்குள் இருப்பது கூட ஒரே மனது தான். நான் எழுதி முடிக்கும் கவிதைகளை நீ தான் முதலில் படிக்க வேண்டுமென்று முதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன். …