xavi.wordpress.com
சிலுவையில் ஓர் சிவப்புப் புறா
என்ன செய்வது ? இங்கே, அர்த்தங்களைவிட அர்த்தப்படுத்தப் பட்டவை தான் அதிகமாய் விலை போகின்றன. இரவல் கண்­ணீரை கண்களுக்கு வழங்கி மரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும், மதக்கூட்டம். மதிப்பிழந்த மதிப்பீட…