xavi.wordpress.com
ஒரு தேவாலயம்
ஆலயத்தில் பெரும்பாலும் ஆட்கள் குறைவாகத் தான் இருப்பார்கள். பலர் வெளிப்பக்கப் படிக்கட்டுகளில் இளைப்பாறிக் கிடப்பார்கள். காற்றில் பறக்கும் காகிதங்களை கவனித்துக் கொண்டோ, விளையாடித் திரியும் அணில்களை ஆ…