xavi.wordpress.com
முதுமை
வயோதிகத்தின் வழிப்பாதை. அது இன்னொரு பிரசவத்தின் பிரயாசை. ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில் கால் முட்டிகள், அதிர்ந்து தும்மினால் அறுந்து வீழும் வலியில் அரற்றும் அங்கங்கள். சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும் …