xavi.wordpress.com
வெளிவராதவை
மனசுக்குள் ஓராயிரம் மீன்கொத்திகள், ஓரமாய் அமர்ந்து சிந்தனை கொத்திக் கொண்டிருக்கின்றன. எப்போதும் வார்த்தைகள் முண்டியடித்து என் தொண்டைவரை ஏறி தற்கொலை செய்கின்றன. வாய்க் குகைகள் வழியாய் என் மனசின் கர்…