xavi.wordpress.com
அன்பு
பிரதேசங்களின் தேகங்களில் நேச நதியை நகரவும் வாச மலரை நுகரவும் வைக்கும் ஓர் பிரபஞ்சப் பாக்கியம் அன்பு. இதயங்கள் இரண்டு கூடுவிட்டுக் கூடுபாய்ந்து குடிபெயர்ந்துக் குடிவாழும் ஓர் குதூகலக் காடு அன…