xavi.wordpress.com
குடிசையில பெஞ்ச மழை
ஓண்டக் குடிசையில்ல ஒட்டிக்கிடக்க பாயுமில்ல நேத்து பெஞ்ச பேய் மழைல காஞ்சு போச்சு என் உசுரு. ஐயா மவராசா. அஞ்சு புள்ள பெத்தவய்யா பெஞ்சு போன பெருமழைல பெத்த மனசு பதறுதய்யா. காத்தால வானத்துல கருக்கயிலே க…