xavi.wordpress.com
பிரார்த்தனை
விறகு உலர்த்திக் கொண்டே அம்மா மழை வரக்கூடாதே என்றும், நடவு முடித்த மாமா கொஞ்சமாய் தூறலேனும் விழட்டுமே என்றும். ஒரே கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் தனித் தனியாய். நான் கடவுளைப் பார்த்து…