xavi.wordpress.com
சைகையின் சத்தங்கள்
என் நாவுகள் வார்த்தைகளை வார்த்ததில்லை, என் வாய்க்குகைக்குள் இருந்து இன்னும் எந்தக் குரலும் வெளிக்குதிக்கவில்லை. திசைகளெங்கும் இசையின் விசைகள், மூங்கில்கள் கூட முணுமுணுக்கின்றன, அசையும…