xavi.wordpress.com
எல்லைக் கோடுகள்
எல்லைக் கோடுகள் அதிகாலை அமைதியில் வரும் உன் கனவு. உயிருக்குள் நீரூற்றி மனசுக்குள் தீமூட்டும் உன் இளமை ! விழிகளில் நிறமூற்றி இதயத்துள் ஓசையிறக்கும் உன் அழகு ! நரம்புகளில் இரயில் வண்டி ஓட்டும் உன் சீ…