xavi.wordpress.com
ஓர் தாயின் கடிதம்.
என் பரவசப் படிக்கட்டுகளில் பனிக்கட்டியாய் உறைந்த என் மழலையே. இப்போதெல்லாம், என் விரல்களின் முனைகளில் நகங்களுக்குப் பதிலாய் வீணைகள் முளைக்கின்றன. என் கண்களுக்குள் புதிதாய் சில கருவிழிக…