xavi.wordpress.com
காகிதச் சிறகுகள்
ஓவியம் வரைய நினைத்தால் தூரிகை திருடுகிறாய். கவிதை எழுத நினைத்தால் என் கற்பனை திருடுகிறாய். கண்மூடிக் கிடந்தால் விழிகளில் வழியும் கனவுகளை வருடுகிறாய். என்ன தான் செய்வது ? சிற்பமா ? சிற்பத்துக…