xavi.wordpress.com
பார்வை
கருப்புக் கண்ணாடி கண்களில் மாட்டி. கைத்தடியின் சத்தத்தில் காதுகளால் பார்த்து சாலை கடக்க முயன்று முயன்று தோற்றுப் போகும் நெரிசல் கணங்களில் ஏதோ ஒர் மென்கரம் என் கரம்பற்றும் மனசு நிறைந்து நன்றி…