xavi.wordpress.com
பூனைக்குட்டி
அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி. உடல் முழுதும் வெண்பஞ்சு ஒட்டிவைத்ததாய், வெல்வெட்டை வெட்டி வைத்ததாய், பாதரசப் பயணமாய் வழவழப்பு. மெல்லிய மீசையை மெதுவாய் என் முகத்தில் தேய்த்து விளையாடும். என் …