xavi.wordpress.com
முதுமை வலிகள்
இமைகளை இழுத்துப் பிடித்து தறி அறைந்திருப்பதுபோலவும், இமையின் மயிற்கால்கள் எல்லாம் பூமி பிளந்து பாய்ந்திருக்கும் நங்கூரம் போலவும் பாரமாய்த் தோன்றுகிறது ஒவ்வோர் காலைப் பொழுதுகளிலும். இந்த பாழா…