xavi.wordpress.com
உன் கேள்விகளும் உள் இரசனைகளும்
பிரியமே, காதலில் கேள்விகள் எழக் கூடாது எழுந்தால் பதில்கள் உள்ளத்தின் உளறல்களாய் தான் விழும். ஏன் என்னை காதலிக்கிறாய் என்கிறாய்? வண்ணத்துப் பூச்சிக்கு வர்ணங்களும், இதயத்துக்கு காதலும் இயல்பாய் வருவத…