xavi.wordpress.com
அவளுக்குள்ளும் ஓர் ஆன்மா.
சடைபிடித்த தலையும், புழுதிக் கன்னங்களுமாய், கிழிந்த பாவாடையை வாழை நாரில் கட்டி உடுத்தி நடப்பாள் அவள். பைத்தியக்காரி லெச்சுமி, என்று ஒளிந்திருந்து மாங்கொட்டை எறிந்திருக்கும் சிறுவர்களும், தூரப் போ எ…