xavi.wordpress.com
பிரிய மனைவிக்கு. பிரியமுடன்.
அழகே, அனிச்ச மலரின் அடுத்த உறவு நீதானா ? தொட்டாச்சிணுங்கியின் உயிர்த்தோழியும் நீதானா ? மாங்கல்ய பந்தங்களுக்குள் முடிச்சிட்ட பின் அழுகையை அவிழ்த்து விடுகிறாயே. கூந்தல் இழைகள் கலைந்து புரள்வது…