xavi.wordpress.com
முத்தக் கூடு
முல்லைப்பூஞ் சிரிப்பினிலே முள்தைத்துப் போனவளே பிச்சிப்பூஞ் சிரிப்பாலே பிடுங்கிடவே மாட்டாயோ ? * பாலைப்போல் புன்னகைத்து வேலொன்றைத் தைத்தவளே சேலைதன் தலைப்பாலே சரியாக்க மாட்டாயோ ? * காலைப்பனி கதிரவனால்…