xavi.wordpress.com
அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்..
கருப்புப் போர்வைக்குள் குளிர் உறங்கும் இரவு. அமெரிக்காவின் அகன்ற சாலைகளெங்கும் கால் வலியுடன் விழுந்து கிடக்கிறது கனத்த காற்று. ஜன்னல் திறந்தால் பாய்ந்து விடலாமென்று குத்தூசிகளுடன் காத்திருக்கிறது க…