xavi.wordpress.com
நானும், தாத்தாவும் வேப்பமரமும்
மேற்குப் பக்க வேப்பமர நிழலில் தான் தாத்தாவின் மாலை நேர நாற்காலி, எனக்கோ, மின்விசிறிக் காற்று தலையைக் கலைக்க, தொலைக்காட்சி வெயிலில். வேப்ப மரக் குச்சி தான் தாத்தாவின் பல்லுக்கு, எனக்கோ சுகாதா…