xavi.wordpress.com
மழை
இயற்கை செடிகளுக்கு அனுப்பும் பச்சையப் பராமரிப்பாளன். சாலைகளுக்கோ அவன் சலுகைச் சலவையாளன். வாருங்கள், குடைகளுக்குள் நனைந்தது போதும் தண்­ரால் தலைதுவட்டிக் கொள்ளலாம். பாருங்கள், அந்த வரப்பின் கள்ளிகள் …