xavi.wordpress.com
இனியெதுவும் ரகசியமில்லை !
கடந்த வாரம் எங்கள் அலுவலக அதிகாரி ஒருவர் டென்மார்க் சென்றிருந்தார். ஒரு வார கால குறுகிய கால பயணம் என்பதால் அங்குள்ள நண்பர்களிடம் தான் வருகின்ற விஷயத்தைச் சொல்லவில்லை. டென்மார்க் சென்று இறங்க…