xavi.wordpress.com
என் ஜன்னலோரச் சிட்டுக்கள்
அந்த சாம்பல் நிறக் குருவி குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டு கூட்டுக்கு வெளியே பறக்கத் துவங்கியிருக்கிறது. இந்த சன்னல் திரையின் கண்கள் வழியே தெரிகிறது, ஈரத் தரையின் புற்கள் இடையே அதன் அலகுப் பற்கள் அலையும…