xavi.wordpress.com
குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவையடி இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள். உன் கண்களில் தொற்றிக் கிடக்கும் காதலைச் சேகரிக்க எத்தனிக்கிறேன் நீயோ மின்சார இழைகளை இமைகளில் தேக்கி தத்தளிக்க வைக்கிற…