xavi.wordpress.com
துக்கவெள்ளி
மரச் சிலுவையில் மனிதாபிமானம் அறையப்பட்ட நாள். பூப் பூத்த குற்றத்துக்காய் பூச் செடிக்கு தீச் சூளை பரிசு. பாதைகளை செதுக்கியதற்காய் பாதங்களுக்கு மரண தண்டனை. சுட்டது என்பதற்காய் சூரியனுக்குச் சிறைச்சால…