xavi.wordpress.com
தமிழ் என் காதலி.
மனதைப் பிசையும் சீருடன் அசையும் நடைகள் உனதடி நயமும் உளதடி – அன்பே உனைநான் தமிழெனச் சொல்லவோ ? புரியும் புன்னகை புதிதாய் தோன்றுது, புரியா மெளனம் மரபாய் தெரியுது – கவிதையே உனைநான் தமிழெனக்…