xavi.wordpress.com
வெளிச்சம்
0 மேடையில் ஏற்றி வைக்கிறோம் எல்லோரும் அவரவர் மெழுகுவர்த்திகளை. வெளிச்சத்தில் வித்தியாசம் காணப்படவில்லை, உன் வெளிச்சம் என் வெளிச்சம் என பிரிக்கவும் இயலவில்லை. ஆனாலும் கடைசியில் அடையாளம் கண்டு எடுத்த…